அடிப்படை வசதிகள்

img

சேலம் மாநகராட்சி 16 ஆவது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிபிஎம் மனு

சேலம் மாநகராட்சி 16 ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத் தில் புதனன்று மனு அளிக்கப்பட் டது.

img

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல அலுவலகம் முற்றுகை

சேலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

img

மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

மேலக்கொருக்கையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியக்குழு நகரக்குழு சார்பில் கொருக்கை ஊராட்சி ஒன்றியம் மேலக்கொருக்கையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

img

அடிப்படை வசதிகள் ஏதுமற்ற அவலங்கள் நிறைந்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி சிபிம் குற்றச்சாட்டு

விநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனவும், அவலங்கள் நிறைந்த ஊராட்சியாக வேலாயுதம்பாளையம் ஊராட்சியாக செயல்பட்டுவருவாதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

;